வியாழன், அக்டோபர் 11, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 51 தெரிந்து தெளிதல்


தேரான் தெளிவும் தெளிந்தான்கண்  ஐயுறவும் 
தீரா இடும்பை தரும். (510)

பொருள்: ஒருவனை ஆராயாமல் நம்புதலும், ஆராய்ந்து நம்பிக்கை  வைத்தவனிடம் சந்தேகப்படுதலும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக