வியாழன், அக்டோபர் 18, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 52 தெரிந்து வினையாடல்


இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து
அதனை அவன்கண் விடல். (517)

பொருள்: 'இந்தத் தொழிலை  இக்காரணங்களால் இவன் முடிப்பான்' என்று ஆராய்ந்து பிறகு அத்தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக