திங்கள், அக்டோபர் 15, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 52 தெரிந்து வினையாடல்


எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் 
வேறுஆகும் மாந்தர் பலர். (514)

பொருள்: எல்லா வகையாலும் ஆராய்ந்து தெளிந்த பிறகும் அவ்வினையின் இயல்பால் வேறுபடும் மாந்தர் உலகில் பலராவர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக