வெள்ளி, அக்டோபர் 05, 2012

குறள் காட்டும் பாதை


இன்றைய குறள்
அதிகாரம் 51 தெரிந்து தெளிதல்


குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல். (504)

பொருள்: ஒருவருடைய குணம், குற்றம் ஆகிய இரண்டினையும் ஆராய்ந்து, அவற்றுள் மிக்கது எதுவோ அதனால் அவரை நல்லவர் என்றோ தீயவர் என்றோ கொள்ள வேண்டும்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக