புதன், அக்டோபர் 10, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 51 தெரிந்து தெளிதல்


தேறற்க யாரையும்; தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள். (509)

பொருள்: அரசன் எவரையும் ஆராய்ந்து பாராமல் தெளிதல் கூடாது. ஆராய்ந்து தெளிந்த பின்னர் அவர்பால் ஒப்படைக்கும் பணிகளை நம்பித் தெளிதல் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக