திங்கள், அக்டோபர் 08, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 51 தெரிந்து தெளிதல்


காதன்மை கந்தா அறிவுஅறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாம் தரும். (507)

பொருள்: அன்புடைமை ஒன்றையே பற்றுக் கோடாகக் கொண்டு அறிய வேண்டுவனவற்றை அறியாதாரை நம்புதல் அரசனுக்குத் துன்பத்தையே விளைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக