திங்கள், அக்டோபர் 22, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 53 சுற்றம் தழால் 


பற்றுஅற்ற கண்ணும் பழமைபா ராட்டுதல் 
சுற்றத்தார் கண்ணே உள. (521) 

பொருள்: ஒருவர் செல்வத்தை இழந்து வறியவனாய் வாழும் போதும், தமக்கும் அவனுக்கும் உள்ள உறவுகளைக் கொண்டாடும் இயல்புகள் சுற்றத்தாரிடமே உள்ளன.

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நன்றி...

Google தேடலில் உங்கள் தளம் கிடைத்தது... நல்ல சிந்தனைகள்... குறள் விளக்கங்கள்... நன்றி...

கருத்துரையிடுக