இயேசுக் கிறிஸ்து
எவனொருவன் தன்னை உயர்த்திக் கொள்கிறானோ அவன் தாழ்த்தப்படுவான். தன்னைத் தாழ்த்திக் கொள்ளும் ஒருவன் உயர்த்தப்படுவான்.
பொருள்: தான் பெரியவன் என்றும், உயர்ந்தவன் என்றும் எண்ணமுடையவன் அடுத்தவர்களால் இகழப்பட்டுச் சிறுமைப் படுத்தப் படுவான். தான் சிறியவன் எனவும், சாதாரணமானவன் எனவும் எண்ணம் கொண்டு பணிவாக நடப்பவன் எவனோ அவன் தன் தன்னடக்கம் காரணமாக அடுத்தவர்களால் மதிக்கப் படுவான்.
1 கருத்து:
உண்மை...
நன்றி...
கருத்துரையிடுக