வியாழன், மே 17, 2012

சிறுவர் சிறுமிகளை குறிவைக்கும் கொடூர‌ பாலியல் மிருகங்கள்! (VIDEO)



Pedophilia (ஃபிடோஃபிலியா) இந்த சொல்லை பலரும் அறிந்திருக்க மாட்டீர்கள், எனினும் இந்த சொல்லின் தன்மையை பற்றிய சம்பவங்களை அடிக்கடி சமூகத்தில் சம்பவங்கள் மூலம் அறிந்திருப்பீர்கள். இன்று நாம் Pedophilia என்றால் என்ன என்பதை பற்றி தமிழ்குளோனில் பார்ப்போம்.
Pedophilia இச் சொல் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதியிலேயே புழக்கத்தில் வந்ததுடன் மக்கள் மத்தியில் விழிப்புணர்வாகப் பேசப்பட்டது.
Pedophilia என்றால் "வயதுவந்தோருக்கு, சிறுவர்கள் மீது இருக்கும் பாலியல் அவா" என்பது பொருளாகும்.
அதாவது,
16 வயதிற்கு மேற்பட்ட ஒரு நபர் (வயது வந்தவராக கருதப்படும் வயதெல்லை) 13 வயதிற்கும் உட்பட்ட சிறியவர்களின் மீது தனது பாலியல் இச்சைகளை தீர்த்துக்கொள்வார் எனின் அவர் Pedophilia என இனங்கானப்படுவார்.
பொதுவாக இவ்வாறான நபர்கள் தமது ஆரம்ப உறவை தன்னைவிட வயது குறைந்தோரிடம் 16 வயதில் மேற்கொள்ள ஆரம்பிக்கின்றார்கள். தன்னைவிட 5 வயதேனும் குறைந்த பிள்ளைகளிடம் தான் தனது முதலாவது உறவை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இங்கு நாம் ஒரு விடையக் கருத வேண்டும், தன்னைவிட 5 வயதேனும் குறைந்தவர் என்றால் 5 வயது குறைவானவருடன் தான் உடலுறவு கொள்வார் என நினைப்பது தவறாகும். 50 வயதுள்ள Pedophilia நபர் 5 வயது குழந்தையுடன் கூட உடலுறவு கொள்ளும் ஆர்வத்தை கொண்டிருக்கக்கூடும்!
உண்மையில் இந்த மேலும்

2 கருத்துகள்:

Balan சொன்னது…

Very touching story.

sarvan singapore சொன்னது…

Excellent story. ofcourse good ending.

கருத்துரையிடுக