பெலிக்ஸ் கிளெயின்ட்
ஆபத்தை நினைத்துப் பயந்துகொண்டு வாழ்வதைவிட அதை ஒரு தடவையேனும் எதிர்கொள்வது மேல். ஏனெனில், சுமக்க முடியாத கஷ்டம் வரும்போதுதான் சொல், மனம் இரண்டுமே இலேசாகி விடுகிறது. அதற்குமேல் எந்தத் துன்பம் ஏற்பட்டாலும் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை, உறுதியை மனம் பெற்றுவிடுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக