Make this my homepage
திங்கள், மே 07, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
பற்றுக பற்றுஅற்றான் பற்றினை; அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
(350)
பொருள்:
பற்று இல்லாதவனாகிய இறைவனது பற்றை மட்டுமே பற்றுக. உலகப் பற்றுகளை விடுவதற்கு அப்பற்றைப் பற்ற வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக