புதன், மே 16, 2012

கோபம் வந்தால் என்ன செய்யனும்

இந்த கோபம் வந்தால் நாம் எப்படி அடக்குவது...??? அல்லது இந்த கோபத்தை கட்டுப்படுத்துவதற்க்கு என்னதான்செய்யலாம் என யோசிக்கிறீர்களா..??? அதற்கு பலவழிகள் உண்டு...


"
தண்ணீர் குடியுங்கள்".

"
மெளனமாக இருங்கள்".

"
முகத்தை கழுவுங்கள்அல்லது குளியுங்கள்".

"
பொறுமையாக இருங்கள்அவசரப்படாதீர்கள்".

"
அந்த இடத்தை விட்டு வெளியில் செல்லுங்கள்".

"
கோபம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள்".

"
சுய கட்டுப்பாட்டை கடைப்பிடித்து மனதை ஒருநிலைப்படுத்துங்கள்".

"
செய்யும் வேலையை நேசத்துடனும்நேர்மையுடனும் செய்யுங்கள்".

"
உங்களுக்கு தெரிந்த வேத மந்திரங்களை மனதிற்குள் (திக்ருஓதுங்கள்".

"
உங்களது சூழ்நிலையை மாற்றுங்கள்அமர்ந்திருந்தால் எழுந்து நடங்கள்நடந்து கொண்டிருந்தால் சற்று நில்லுங்கள்".

"
எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோஅதைப் பொறுத்து முதல் 100 வரையிலான எண்களை எண்ணி சிந்தனையைமாற்றுங்கள்"....
இதன் மூலம் தான் உங்களது கோபத்தை கட்டுப்படுத்தலாம்.
நன்றி: இதயபூமி

3 கருத்துகள்:

ப.கந்தசாமி சொன்னது…

நல்லா இருக்கு.

Suthan france சொன்னது…

If i am getting an angry no body can will be stop me.
this kind of think also to help to me.

i want to talk very hard or graying.

Saro சொன்னது…

I think it s a very good advice for angry

கருத்துரையிடுக