Make this my homepage
சனி, மே 19, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம்37, அவா அறுத்தல்
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை; மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.
(362)
பொருள்:
ஒருவன் ஏதாவது ஒன்றை விரும்புவதானால் பிறவாமையை விரும்ப வேண்டும். அது ஆசை அற்ற நிலையை(விரும்பாமை) விரும்பினால்தான் உண்டாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக