புதன், மே 02, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்புஅறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை. (345)

பொருள்: பிறவித் துன்பத்தை ஒழிக்க முயல்பவருக்கு உடம்பும் மிகையானதாகும். ஆகையால் அதற்குமேல் வேறு தொடர்பு கொள்வது ஏனோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக