Make this my homepage
சனி, மே 12, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
(355)
பொருள்:
எப்பொருள் எத்தன்மையாகத் தோன்றினாலும், அத்தோற்றத்தை மட்டும் கண்டு மயங்காமல் அப்பொருளின் மெய்யான இயல்பைத் தெளிவாகக் காண்பதே அறிவாகும்.
2 கருத்துகள்:
vetha (kovaikkavi)
சொன்னது…
Unmai....
5/12/2012 11:12 AM
Sarvan singapor சொன்னது…
Ofcourse.
5/13/2012 12:30 PM
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துகள்:
Unmai....
Ofcourse.
கருத்துரையிடுக