Make this my homepage
வியாழன், மே 31, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 38 ஊழ்
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு.
(374)
பொருள்:
ஒருவன் செல்வம் நிறைந்து காணப்படுகிறான். மற்றவன் கல்வி நிறைந்து காணப்படுகிறான். இவ்விரண்டிற்கும் விதிதான்(முன்வினை) காரணம். இது உலக இயல்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக