Make this my homepage
வெள்ளி, மே 04, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.
(347)
பொருள்:
"யான்", "எனது" என்னும் இருவகைப் பற்றுக்களையும் விடாதவரை, துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக