ஞாயிறு, ஏப்ரல் 06, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 106 இரவு

இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு. (1054)
 
பொருள்: தம்மிடம் உள்ள பொருளை(செல்வத்தை) மறைத்து வைத்தலைக் கனவிலும் அறியாத மனிதர்களிடம் சென்று இரப்பதும் தானம் செய்வதைப் போன்ற ஒரு செயலாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக