வியாழன், ஏப்ரல் 10, 2014

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்
  

ஆண்கள் அதிகமாக நேசிப்பது தமது தொழிலை.
பெண்கள் அதிகமாக நேசிப்பது தமது ஆண்களை. இது முரண்பாடாகத் தோன்றினாலும் இவ்வுண்மை ஒவ்வொரு உள்ளத்திற்கும் தெரியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக