இன்றைய குறள்
அதிகாரம் 106 இரவு
இரக்க இரத்தக்கார்க் காணின், கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று. (1051)
பொருள்: பிச்சை கேட்பதற்குத் தகுதியானவரைக் கண்டால் அவரிடம் ஓர் ஏழை இரந்து பிச்சை கேட்கலாம். அவ்வாறு யாசிக்கும்போது அவர் மறைப்பாராயின் அஃது அவருக்குப் பழியே தவிர இரப்பவர்க்குப் பழியாகாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக