புதன், ஏப்ரல் 02, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 105 நல்குரவு

துப்புரவு இல்லார் துவரத் துறவாமை 
உப்பிற்கும் காடிக்கும் கூற்று. (1050)
 
பொருள்: பசியாறுவதற்குத் தேவையான பொருட்கள் இல்லாமல் வறுமை வாய்ப்பட்டு வருந்துபவர் முற்றும் துறந்த துறவியாக வேண்டியதுதான். இல்லை என்றால் பிறர் வீடுகளில் உள்ள உப்புக்கும், கஞ்சிக்கும் தமது மானத்தையும், உயிரையும் விற்க நேரிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக