வெள்ளி, ஏப்ரல் 18, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 107 இரவச்சம்
 
ஆவிற்கு நீர்என்று இரப்பினும் நாவிற்கு 
இரவின் இளிவந்தது இல். (1066)
 
பொருள்: தன்னிடம் உள்ள வறுமை காரணமாக ஒரு பசுவின் உயிரைக் காத்தற் பொருட்டுத் தண்ணீர் தருமாறு பிறரிடம் கேட்டாலும் அதுபோல ஒருவனுடைய நாவிற்கு இழிவைத் தருவது வேறு இல்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக