சனி, ஏப்ரல் 12, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 106 இரவு
 
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பு இடும்பை
தானேயும் சாலும் கரி. (1060)

பொருள்: கொடுப்பவன் வறுமை(பொருளின்மை) காரணமாகத் தனக்குப் பொருள் தராத போது, இரப்பவன் அவனைச் சினந்து கொள்ளுதல் கூடாது. பொருள் இன்மைக்கு வறுமையே அவனுக்கு அறிவு புகட்டும் சான்றாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக