புதன், ஏப்ரல் 09, 2014

இதை செய்தால் ஒரு மாதத்தில் உங்களை விட்டு சர்க்கரை நோய் ஓடிவிடும்

சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்:


சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்
வரக்கொத்தமல்லி --அரை கிலோ
வெந்தயம் ---கால் கிலோ
தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தனியாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.

இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்ளராக வரும்வரை  சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேளைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.
இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.

ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்.
நன்றி: nambuthalairasihaja.blogspot.com

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

what is varakothamalli? Is that malli, which is commonly used in our cooking?

Lingathasan சொன்னது…

அன்புள்ள 'பெயரில்லா' அவர்களுக்கு,
நீங்கள் கூறுவது சரியானதே. 'கொத்தமல்லி' என்பது சாம்பார் மற்றும் ரசம் இவைகளைத் தயாரிக்கும்போது பயன்படுத்தப் படுகிறது.தமிழ் நாட்டில் இதைத் 'தனியா' என்றும் அழைக்கின்றனர்.இதன் ஆங்கிலப் பெயர் 'Coriander' இதன் தாவரவியற் பெயர் 'Coriandrum sativum' இவ்விடத்தில் கொத்தமல்லி என்று குறிப்பிடப் படுவதை நீங்கள் 'கொத்தமல்லிக் கீரை'(மல்லித் தளை/கொத்தமல்லி இலை) என்று தவறாக எண்ணி விட வேண்டாம்.உங்கள் கேள்விக்கு நன்றி.

பெயரில்லா சொன்னது…

Mekka nanri. please tell me oru glass oru nearathuka illa oru glass munru vealaiyouma please

கருத்துரையிடுக