செவ்வாய், ஏப்ரல் 08, 2014

இன்றைய சிந்தனைக்கு

சுவாமி விவேகானந்தர் 


ஒரு கழுதை மீது புத்தகங்களை ஏற்றிவிட்டால் அது 'பண்டிதன்' ஆகிவிடாது. நூல்கள் நிறையப் படிப்பதனால் மட்டும் எவனும் பயன்பெற முடியுமா?
நம் நாட்டுப் பொன்னைப் பித்தளையாகவும், அயல்நாட்டுப் பித்தளையைத் தங்கமாகவும் கருதக்கூடிய வகையில் நம் நாட்டு மக்கள் தங்கள் கல்வி அறிவைப் பெற்றிருக்கிறார்கள். நவீன கால மேற்றிசைக் கல்வி, நம் நாட்டு மக்களை இவ்வாறு செய்திருப்பது மந்திர மாயம் போல் தோன்றினாலும் அதில் உண்மையில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக