சொர்க்கத்தை மேற்பார்வையிட்டுத் திரும்பிய இறைவி, இறைவன் வெற்று வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பது கண்டு திடுக்கிட்டு, “பித்துப் பிடிச்ச மாதிரி, பிது பிதுன்னு முழிச்சிட்டிருக்கீங்க. என்னாச்சு உங்களுக்கு?” என்றார்.
“மோனத்தவம் புரிய அமர்ந்தேன். மனசை ஒருமுகப் படுத்த முடியல” என்றார் இறைவன், வருத்தம் தொனிக்கும் குரலில்.
“ஏனாம்?”
“பகுத்தறிவாளன்கிற பேர்ல, கண்ட கண்ட கசமாலம் எல்லாம், கடவுள் எப்போ தோன்றினார்? அல்லது, யாரால் தோற்றுவிக்கப்பட்டார்? 'அவர் தோன்றியவரல்ல; தோற்றுவிக்கப்பட்டவரும் அல்ல. அவர் ஆதி அந்தம் இல்லாதவர்.....அதாவது, எப்போதும் இருப்பவர்'னா அது எப்படிச் சாத்தியம் ஆச்சுன்னு கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கிடுக்கிப்பிடி போட்டுட்டே இருக்கானுக. நம்ம அவதாரங்கள்னு சொல்லிட்டுத் திரியற ஆட்களால அவங்களைச் சமாளிக்க முடியல. உடனடியா பதில் வேணும்னு கோரிக்கை வெச்சுட்டே இருக்காங்க. எனக்கும் பதில் தெரியல. ரொம்பவே பதற்றமா இருக்கு.”
“கவலையை விடுங்க. எமதர்மன்கிட்ட மேலும்

2 கருத்துகள்:
என் பதிவை எடுத்தாண்டு, ‘மேலும்’ போட்டு என் வலைப் பதிவுடன் இணைத்ததற்கு நன்றி.
என்னைப் பெருமைப் படுத்திய தங்களை நான் என்றும் மறவேன்.
நன்றி...மிக்க நன்றி...மனப்பூர்வ நன்றி
Good story.. I like it.
கருத்துரையிடுக