Make this my homepage
செவ்வாய், ஆகஸ்ட் 07, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 45 பெரியாரைத் துணைக்கோடல்
சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்
(445)
பொருள்:
தக்க வழிவகைகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் கண்ணாகக் கொண்டு நடப்பதால், மன்னன் அத்தகையவரைத் தன் சுற்றமாகக் கொள்ளல் வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக