அதுவும் தொடர்ந்து 4 விமானம்
கல்ப் ஏர் (Gulf Air)
சென்னை டூ பெக்ரைன்
பெக்ரைன் டூ தமாம்
தமாமில் 1 நாள்
சவூதி ஏர்லைன்ஸ்
தமாம் டூ ஜித்தா
ஜித்தா டூ யான்பு
யப்பா 1st time(முதல் தடவை) லயே இப்படி 4 தடவை flight(விமானம்) ஏறி இறங்குவேன்னு எதிர்பார்க்கல.
இப்ப பயண முறை எப்படின்னு சொல்றேன்
நீங்க ஒரு இடத்துக்கு ஒரே Flightல(விமானம்) ஒரே கம்பெனி Flight ல போறதா யிருந்தா சென்னையிலேயே நீங்க சேர வேண்டிய Final Destination க்கு Direct(டைரக்டா) உங்களோட மெயின் லக்கேஜ் 30கிலோ Check-in பண்ணிக்கலாம். tp://www.speedsays.blogspot.com
இல்ல வேற வேற Company Flight என்றால் தனிதனியா அந்த அந்த இடத்துக்கு Check-in பண்ணணும்.
மெயின் லக்கேஜில் Laptop(லாப் டாப்) மற்றும் எளிதில் உடையும் பொருள் வைக்கவேண்டாம் இல்லாட்டி கொஞ்சம் ரிஸ்க்.
Hand Luggage except Laptop 6Kg முக்கியமானத உங்க கையிலேயே வச்சிக்கலாம்.
Check-in முடிஞ்சதுக்கப்புறம் Boarding Pass(போர்டிங் பாஸ்), அதாவது டிக்கெட், சீட் நம்பர் எல்லாம் உள்ள ஒரு Pass கொடுப்பாங்க
இப்ப Check-in(செக் இன்) முடிச்சதுக்கப்பறம் கஸ்டம்ஸ் செக்கிங்
இங்க உங்க Hand Luggage, Items, Belt, Shoe எல்லாத்தையும் ரிமூவ் பண்ணி தனியா ஒரு Scanning Mechine(ஸ்கானிங் மிஷின்) ல அனுப்புவாங்க
உங்களையும் செக்யூரிட்டி செக் பண்ணுவாங்க
அவ்வளவுதான் இனி உங்க Flight எந்த Gate ல இருக்குன்னு பாத்தூட்டு அங்க ஒரு Counter(கவுண்டர்) இருக்கும் அங்க போய் Boarding pass(போர்டிங் பாஸ்) கொடுத்த டிக்கட்ட பாதி மேலும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக