சனி, செப்டம்பர் 27, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 123 பொழுது கண்டு இரங்கல்

காலை அரும்பிப் பகல்எல்லாம் போதுஆகி
மாலை மலரும்இந் நோய். (1227)
 
பொருள்: ந்தக் காம நோய், காலையில் அரும்பாய்த் தோன்றி, பகற் பொழுதில் பேரரும்பாய் வளர்ந்து மாலைப் பொழுதில் மலர்கிறது.  

1 கருத்து:

ஊமைக்கனவுகள் சொன்னது…

அரும்பு போது மலர் என ஒரு பூவின் மூன்று நிலைகள்
காமநோயின் மூன்று நிலைகளுடன் ஒப்பிடப்பட்டதும்
மலர்தலுக்கு அடுத்து வாடுதல் தான அதுதான அதன் இறுதி நிலை யென்றும் கூறும் வள்ளுவம் வாழ்வியல் விளக்கம் தான்!
பகிர்வுக்கு நன்றி அய்யா!

கருத்துரையிடுக