வியாழன், செப்டம்பர் 04, 2014

இன்றைய சிந்தனைக்கு

கிருஷ்ண பரமாத்மா 

பாலில் ஊறவைத்த நெற்பொரிபொல் வழ, வழ கொள கொளவென்று இருப்பவன் வாழ்க்கையில் எதற்கும் உதவ மாட்டான். உறுதிப்பாடே வடிவமாக உள்ளவன் வீரன்.அவன் எதையும் சாதிக்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக