இன்றைய குறள்
அதிகாரம் 97 மானம்
ஒட்டார்பின் சென்றுஒருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று. (967)
பொருள்: ஒருவன் தன்னை இகழ்கின்றவர்களின் பின்னால் சென்று பொருள் பெற்று உயிர் வாழ்வதைக் காட்டிலும், அவ்வாறு செய்யாமல் "அதே 'வறுமை நிலையில்' இருந்து இறந்தான்" என்று சொல்லப்படுதல் அவனுக்கு நல்லது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக