புதன், ஜனவரி 01, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 97 மானம்இன்றி அமையாச் சிறப்பின் ஆயினும் 
குன்ற வருப விடல். (961)

பொருள்: ஒருவர் தம் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத சிறப்புடைய செயல்களாயினும், அவற்றால் தம் குடும்பப் பெருமை தாழ நேருமானால் அத்தகைய செயல்களைச் செய்யாது விட வேண்டும்.
 

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் - இயற்கை எய்திய இயற்கை விஞ்ஞானி மதிப்பிற்குரிய திரு.கோ. நம்மாழ்வார் ஐயா அவர்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்...

Link : http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Fertilize-Part-1.html

அன்புடன் DD

கருத்துரையிடுக