இன்றைய குறள்
அதிகாரம் 97 மானம்
குன்றின் அனையாரும் குன்றுவர், குன்றுவ
குன்றி அனைய செயின். (965)
பொருள்: உயர்ந்த குடும்பத்தில் பிறந்ததால் குணத்தாலும், கௌரவத்தாலும் மலை போல் உயர்ந்தவராக இருந்தாலும் தம் குடிப் பிறப்பின் உயர்வு தாழ்வதற்குக் காரணமாகிய செயல்களை ஒரு குன்றி மணியளவு செய்தாலும் தம் பெருமையில் தாழ்ந்த நிலையை அடைவார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக