Make this my homepage
வெள்ளி, ஜனவரி 10, 2014
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 97 மானம்
இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு. (970)
பொருள்:
தமக்கு ஓர் இழிவு வந்தபோது உயிர் வாழ விரும்பாத மானமுடையவரின் புகழ் வடிவை, இவ்வுலகத்தார் என்றும் வணங்கிப் போற்றுவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக