Make this my homepage
திங்கள், ஜூன் 18, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம்40 கல்வி
எண்என்ப ஏனை எழுத்தென்ப இவ்இரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு.
(392)
பொருள்:
எண் என்று சொல்லப்படுவனவும், எழுத்து என்று சொல்லப்படுவனவுமாகிய இரண்டினையும் மக்கள் உயிர்க்குக் கண்கள் என்பர் கற்றறிந்த பெரியோர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக