இன்றைய குறள்
அதிகாரம் 39 இறைமாட்சி
படைகுடி கூழ் அமைச்சு நட்புஅரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு. (381)
பொருள்:படையும், செல்வமும், கூழும்(குடிமக்கள்) அமைச்சும், நட்பும், அரணும்(கோட்டை) என்று சொல்லப்பட்ட ஆறு உறுப்புகளையும் உடையவன் அரசருள் ஆண் சிங்கம் போன்றவன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக