Make this my homepage
திங்கள், ஜூன் 25, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம்40 கல்வி
தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு
காம்உறுவர் கற்றுஅறிந் தார்.
(399)
பொருள்:
கற்றறிந்தவர் தாம் இன்பமடையக் காரணமாகிய கல்வியால், உலகத்தினரும் இன்பமடையும் சிறப்பைக் கருதி அக்கல்வியை மேலும் விரும்பிக் கற்பர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக