Make this my homepage
திங்கள், பிப்ரவரி 27, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
களவினால் ஆகிய ஆக்கம் அளவுஇறந்து
ஆவது போலக் கெடும்.
(283)
பொருள்:
களவால் வரும் பிறர் செல்வம் பெருகுவது போல் தோன்றி, கடைசியில் உள்ளதையும் சேர்த்து அழித்து விடும்.
1 கருத்து:
vetha (kovaikkavi)
சொன்னது…
yes!....
2/27/2012 5:21 PM
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
yes!....
கருத்துரையிடுக