புதன், பிப்ரவரி 08, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும். (264) 

பொருள்: தீமை செய்யும் பகைவரை அடக்குதலும் நன்மை செய்யும் நண்பரை உயர்த்துதலும் நினைத்த அளவில் தவவலிமையினால் கைகூடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக