திங்கள், பிப்ரவரி 13, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


கூற்றலும் குதித்தலும் கைகூடும், நோற்றலின் 
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு. (269)

பொருள்: தவத்தின் மூலமாக ஆத்ம வலிமை பெற்றவர்களுக்கு யமனை வெல்லுதலும் கைகூடும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக