Make this my homepage
வியாழன், ஆகஸ்ட் 08, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 82 தீ நட்பு
செய்துஏமம் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று. (815)
பொருள்:
காவல் செய்து வைத்தாலும் காவல் ஆகாத கீழ் மக்களின் தீய நட்பு ஒருவர்க்கு ஏற்படுவதை விட ஏற்படாமல் இருப்பதே நல்லது.
2 கருத்துகள்:
சென்னை பித்தன்
சொன்னது…
சிறப்பு!
8/08/2013 8:00 AM
ராஜி
சொன்னது…
சரிதான்
8/08/2013 8:10 AM
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துகள்:
சிறப்பு!
சரிதான்
கருத்துரையிடுக