புதன், ஆகஸ்ட் 07, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 82 தீ நட்பு
 
 
அமர்அகத்து ஆற்றுஅறுக்கும் கல்லாமா அன்னார் 
தமரின் தனிமை தலை. (814)

பொருள்: போர் வந்தபோது களத்தில் தள்ளிவிட்டு ஓடும் பயிற்சியற்ற குதிரை போன்றவரின் உறவை விடத் தனிமையே மிகவும் சிறந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக