இன்றைய சிந்தனைக்கு
சுவாமி விவேகானந்தர்
முப்பத்து மூன்று கோடிப் புராண தெய்வங்களிடத்தும், மேலும்
அவ்வப்போது நம்மிடையே அன்னிய நாட்டவர் புகுத்தியிருக்கும் இதர
தெய்வங்களிடத்தும் நம்பிக்கை இருந்தாலும் ஒருவனிடத்தில்
தன்னம்பிக்கை இல்லாவிட்டால் அவனுக்குக் கதி மோட்சமில்லை(விடிவு இல்லை).
பாவம் என்பது ஒன்று உண்டு என்றால், அது நான் பலவீனமானவன், மற்றவர்கள் பலவீனமானவர்கள் என்று சொல்வது ஒன்றுதான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக