Make this my homepage
திங்கள், ஆகஸ்ட் 19, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 83 கூடா நட்பு
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்.
(826)
பொருள்:
நண்பர்போல நன்மை பயக்கும் சொற்களைச் சொன்னாராயினும் பகைமை கொண்டவர் சொல்லும் சொற்களின் உண்மைத்தன்மை விரைவில் உணரப் படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக