Make this my homepage
வெள்ளி, ஆகஸ்ட் 23, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 83 கூடா நட்பு
பகைநட்பாம் காலம் வருங்கால் முகம்நட்டு
அகநட்பு ஒரீஇ விடல். (830)
பொருள்:
பகைவர் நண்பராகும் காலம் வரும்போது முகத்தளவில் நட்புக் கொண்டு, உள்ளத்தில் போற்றாது நீக்கிவிடுதல் வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக