Make this my homepage
சனி, ஆகஸ்ட் 10, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 82 தீ நட்பு
நகைவகையர் ஆகிய நட்பின் பகைவரால்
பத்துஅடுத்த கோடி உறும். (817)
பொருள்:
அகத்தில் அன்பு இல்லாமல் புறத்தில் நகைக்கும் தன்மை உடையவரின் நட்பைவிட, பகைவரால் வருவன பத்துக் கோடி மடங்கு நன்மையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக