திங்கள், ஆகஸ்ட் 05, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 82 தீ நட்பு

உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்புஇலார் கேண்மை 
பெறினும் இழப்பினும் என். (812)

பொருள்: செல்வம் உண்டாயின் நட்புச் செய்து, அது நீங்கினால் விலகிப் போகின்ற தகுதியில்லாதவரின் நட்பைப் பெற்றாலும் இழந்தாலும் ஒன்றுதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக