வியாழன், ஆகஸ்ட் 08, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 82 தீ நட்பு

செய்துஏமம் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று. (815)
 
பொருள்: காவல் செய்து வைத்தாலும் காவல் ஆகாத கீழ் மக்களின் தீய நட்பு ஒருவர்க்கு ஏற்படுவதை விட ஏற்படாமல் இருப்பதே நல்லது.

2 கருத்துகள்:

சென்னை பித்தன் சொன்னது…

சிறப்பு!

ராஜி சொன்னது…

சரிதான்

கருத்துரையிடுக