உடம்பு குறைய சில டிப்ஸ்
1. நேரா நேரத்திற்கு உணவை சாப்பிட வேண்டும்.
2. காலை உணவை விரும்பியதெல்லாமாகாவும் அதிகமாகவும் கூட
சாப்பிடலாம்..மதியத்திற்கு ஒரு அளவாக சாப்பிடவும்.இரவில் ரொம்ப கம்மியாக
சாப்பிடவும்..காலையில் அரசன் போல், மதியம் அரசி போல், இரவில் ஆண்டி போல் சாப்பிடணும் என்று இதைதான் சொல்வார்களோ?
3. இரவு கூடுமானவரை நான் வெஜ் தவிர்க்கவும்..அப்படியே எப்பவாவது பார்ட்டி
அது இது என்றால் சாப்பிட்ட பின் 2 மணிநேரம் கழித்து கொஞ்சம் நடையோ
உடற்பயிற்சியோ செய்து விட்டு தூங்க போகலாம்
4. தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்..இப்படி பழக்கமில்லாதவர்கள் முதல்
சில நாள் கஷ்டப்பட்டு அலாரம் வைத்தாவது குடிக்கலாம்..ஒரே வாரத்தில் தாகம்
அந்தளவுக்கு வந்திருக்கும்..பிறகு நம்மையறியாமல் தண்ணீர் உள்ளே போகும்
5. ஒரு போதும் முழுக்க முழுக்க டயட் கன்ட்ரோல் என்று எதையுமே தொடாமல்
இருக்க கூடாது..இது ஒரு வித வெறுப்பை உண்டாக்கும்..விரும்பியதை ஒன்றிரண்டு
ஸ்பூன் வைத்து தினமும் சாப்பிடலாம்
6. ஐஸ் க்ரீம் ,சாக்கலேட் போன்றவற்றை தவிர்க்கவோ வாரம் ஒருமுறை சாப்பிடவோ செய்யலாம்
7. தினம் இரவு 1 கப் தண்ணீரில் 1 ஸ்பூன் பட்டை பொடியை கொதிக்க வைத்து
சூடாறியதும் தேன் கலந்து இரவு படுக்கும் முன் 1/2 கப்பும் மீதத்தை காலை
எழுந்ததும் வெறும் வயிற்றிலும் குடிக்கவும்..இது உடல் வேகமாக இளைக்க உதவும்
8. உடம்பு குறைக்க போகிறேன்... மேலும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக