இன்றைய குறள்
அதிகாரம் 62 ஆள்வினை உடைமை
மடிஉளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாள்உளாள் தாமரையி னாள். (617)
பொருள்: ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள். சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியில் ஸ்ரீ தேவி (திருமகள்) வாழ்கின்றாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக